கனடாவில் சமயமின்மை

உலக நாடுகளில் வெளிப்படையாக சமயமின்மை கூடிய மக்கள் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. சமயம் இன்மை என்னும் போது இறைமறுப்பாளர்கள், அறியவியலாமைக் கொள்கை கொண்டவர்கள், மனிதநோயர்கள், சமயத் தொடர்பு இல்லாதவர்கள் அடங்கும்.

புள்ளிவிபரங்கள்

தொகு

2011 அதிகாரபூர்வ கனடிய புள்ளிவிபரங்களின் படி சுமார் 23.9% ஆனோர் சமய நம்பிக்கை இல்லாதாவர்கள். இந்த விழுக்காடு பத்து ஆண்டுகளில் சுமார் 7.7 % உயர்ந்துள்ளது.[1] 2001 அதிகாரபூர்வ கனடிய புள்ளிவிபரங்களின் படி சுமார் 16.2% மக்கள் சமய நம்பிக்கைகள் அற்றவர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Canadians losing their religion and other survey highlights
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடாவில்_சமயமின்மை&oldid=3745940" இலிருந்து மீள்விக்கப்பட்டது