கனடா பசுமைக் கட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனடா பசுமை கட்சி (Green Party of Canada) ஒரு கனேடிய தேசிய அரசியல் கட்சி ஆகும். இது 1983 இல் தொடங்கப்பட்டது. எலிசபெத் மே இப்பொழுது இந்தக் கட்சியின் தலைவராக உள்ளார். இக் கட்சி கடந்த தேர்தலில் 4.5% வாக்குக்களையே பெற்றுது. இக்கட்சியில் இருந்து யாரும் நாடளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை.