கனடா புதிய ஜனநாயகக் கட்சி
கனடா புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party of Canada) கனடாவின் ஒரு முக்கிய தேசிய இடதுசாரி அரசியல் கட்சி ஆகும். இக்கட்சிக்கு பொதுவாக 20% ஆதரவு இருக்கின்றது. எனினும் கொள்கைகளை மிகவும் கட்டுக்கோப்புடன் முன்வைக்கும் ஒரு கட்சியாகும். இவர்கள் தற்போதைய சிறுபான்மை ஆட்சியில் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றார்கள்.[1][2][3]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Neville, William (August 3, 1961). "Douglas Leads New Party, 'Democratic' Tag in Name". The Vancouver Sun. UPI (Vancouver): p. 1. https://news.google.com/newspapers?id=qphlAAAAIBAJ&dq=new%20democratic%20party&pg=4770%2C472587.
- ↑ Laura Payton (14 April 2013). "NDP votes to take 'socialism' out of party constitution". CBC News. https://www.cbc.ca/news/politics/ndp-votes-to-take-socialism-out-of-party-constitution-1.1385171.
- ↑ "Parties & Organisations of the Progressive Alliance". progressive-alliance.info. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.