கனேடியன் இம்பிரியல் வங்கி
கனேடியன் இம்பிரியல் வங்கி (Canadian Imperial Bank of Commerce or CIBC) வைப்புநிதி அடிப்படையில் கனடாவில் உள்ள ஐந்தாவது பெரிய வங்கியாகும். டொரொன்டோவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இதன் கனேடிய வங்கி எண் 010 ஆகும். இவ்வங்கி 1867ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வங்கி அமெரிக்கா, கரேபியன், ஆசியா மற்றும் பிரித்தானியாவிலும் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. இவ்வங்கி 11 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1867 |
தலைமையகம் | டொரொன்டோ, ஒன்டரியோ, கனடா |
முதன்மை நபர்கள் | Gerald T. McCaughey, CEO |
தொழில்துறை | Financial Services, Banking |
வருமானம் | $12.1 billion CAD (2010) |
நிகர வருமானம் | ▲ $2.5 billion CAD (2010) |
மொத்தச் சொத்துகள் | $352.0 billion CAD (2010) |
பணியாளர் | 42,354 (Full-time equivalent, 2010) |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | CIBC World Markets CIBC Retail Markets CIBC Imperial Service CIBC Wood Gundy |
இணையத்தளம் | www.cibc.com |