கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பது கனடாவில் முதலில் தொடங்கப்பட்ட 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு சேவை ஆகும். இது 1996 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் இயக்குநர் இளையபாரதி ஆவார்.

வெளி இணைப்புகள்

தொகு