கனௌர் சட்டமன்றத் தொகுதி

அரியானாவில் உள்ள சட்டமன்ற தொகுதி

கனௌர் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சோனிபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள் தொகு

இந்த தொகுதியில் சோனிபத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • சோனிபத் வட்டத்தில் உள்ள சோனிபத் - 1 ஒன்றியத்தின் சோனிபத் பட்டி முசல்மனான் என்னும் ஊரும், முர்த்தல் ஒன்றியத்தின் சந்தால் கலான், ஷாஜத்பூர், குரார் இப்ராகிம்பூர் ஆகிய ஊர்களும்
  • கனௌர் வட்டம்

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2014 முதல் இன்று வரை : குல்தீப் ஷர்மா (இந்திய தேசிய காங்கிரசு)[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனௌர்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3548735" இலிருந்து மீள்விக்கப்பட்டது