கன்னாஜ் மாவட்டம்

இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கன்னாஜ் மாவட்டம் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் கன்னோசி நகரில் உள்ளது.

கன்னாஜ் மாவட்டம்
कन्नौज जिला
கன்னாஜ்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கான்பூர் கோட்டம்
தலைமையகம்[[கன்னோசி]]
பரப்பு1,993 km2 (770 sq mi)
மக்கட்தொகை1,386,227 (2001)
மக்களவைத்தொகுதிகள்கன்னாஜ்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

புவிப்பரப்பு தொகு

இது மூன்று வட்டங்களாகவும் ஏழு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இது கான்பூர் கோட்டத்திற்கு உட்பட்டது.

மக்கள் தொகை தொகு

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,658,005 மக்கள் வாழ்கின்றனர். [1] இங்கு சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 792 பேர் வாழ்கின்றனர். [1] ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் இருக்கிறது. [1] இங்கு வாழ்பவர்களில் 74.01% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னாஜ்_மாவட்டம்&oldid=3862534" இலிருந்து மீள்விக்கப்பட்டது