கன்னிநிலம் (புதினம்)
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
கன்னிநிலம் ஜெயமோகன் எழுதிய புதினம். மதுரை கயல்கவின் புத்தகநிலையத்தால் வெளியிடப்பட்டது. இது ஒரு பரபரப்புக் கதைப்போக்கு கொண்ட படைப்பு
கதைச்சுருக்கம்
தொகுமணிப்பூர் ஆயுதக்கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட புதினம் இது. நெல்லையப்பன் என்ற இந்திய ராணுவ அதிகாரி மணிப்பூர் போராளியான ஜ்வாலா என்ற இளம்பெண்ணை கைதுசெய்கிறான். அவள் தப்பி ஓடுகையில் அவளை பிடிக்கிறான். அந்தப்பயணம் வழியாக அவ்ர்களுக்குள் காதல் உருவாகிறது. நாடு எல்லைகளைக் கடந்த காதலாக அது மலர்கிறது. இது பரபரப்பு வகை புனைகதை.. வேகமான வாசிப்புக்குரியது. பின்னணியாக மணிப்பூரின் வரலாறும் அரசியலும் சொல்லப்பட்டுள்ளன