கன்னியாகுமரி குமார சுவாமி கோயில்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்
கன்னியாகுமரி குமார சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி ஊரில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். [1]
இந்தக் கோயில் வாசல் கிழக்கு நோக்கி உள்ளது மற்றும் முப்பது எட்டு படிகள் உள்ளன.
சந்நிதிகள்
தொகுமுருகனின் சிலை எட்டு அடி எட்டு அங்குல உயரத்தில் உள்ளது. வள்ளி உடனுறை முருகன் சன்னதிகள் உள்ளன.
சிவன் -மஹாதேவர் பார்வதி - சிவகாமி அம்மை, கல்யாண விநாயகர், தர்மா சாஸ்தா, ஐயாய நாயர், ஆறுமுகநாயனார்
மேற்கண்ட தெய்வங்களுக்குத் தனித்தனி சன்னிதானங்கள் உள்ளன. சிவனின் தண்டனையை அனுபவித்த தக்சனுக்கு ஒரு சன்னதி உள்ளது. இக்கோயிலின் சிறப்பு அம்சமாக தக்சன் சந்நிதி குறிப்பிடப்படுகிறது.
விழாக்கள்
தொகுகிரிவலம் [2]
நேர்த்திக்கடன்கள்
தொகு- மொட்டை போடுதல்
- எடைக்கு எடை நாணயம் வழங்கல்
- பொங்கல் படைத்தல்
- சுவாமிக்கு சந்தனகாப்பு
- பஞ்சாமிர்த அபிஷேகம்
- பால் அபிஷேகம்
- அன்னதானம் வழங்குவது
- நெய் விளக்கு ஏற்றுதல்
- பால்குடம் எடுத்தல்
- காவடி எடுத்தல்