கன்பரா பல்கலைக்கழகம்

கன்பரா பல்கலைக்கழகம் (University of Canberra) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசத்தில் கன்பராவில் அமைந்துள்ளது. 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஒரு வளாகம் பிறிஸ்பேன் நகரிலும் உள்ளது.

வெளி இணைப்புதொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்பரா_பல்கலைக்கழகம்&oldid=1741783" இருந்து மீள்விக்கப்பட்டது