கபில் திவாரி
இநதிய நாட்டுப்புற கொடையாளி
கபில் திவாரி (Kapil Tiwari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற கொடையாளி ஆவார். நாட்டுப்புறங்களில் இவர் செய்த பங்களிப்பிற்காக 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காகாவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1][2]
கபில் திவாரி | |
---|---|
பிறப்பு | மத்தியப் பிரதேசம் |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | முனைவர் அரிசிங் கௌர் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நாட்டுப்புற கொடையாளி |
விருதுகள் | பத்மசிறீ (2020) |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுமத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவாரி. 1979 ஆம் ஆண்டில், சாகர் பல்கலைக்கழகத்தில் இந்தி இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று போபால் சென்றார்.
தொழில்
தொகுதிவாரி ஆதிவாசி லோக்கலா அகாதமியின் முன்னாள் இயக்குநராகவும், பாரத் பவனின் உறுப்பினராகவும் இருந்தார். நாட்டுப்புற மற்றும் பழங்குடி சமூகங்களின் வளர்ச்சிக்காக இவர் பணியாற்றியுள்ளார். நாட்டுப்புற கலாச்சாரம் தொடர்பான 39 புத்தகங்களையும் இவர் தொகுத்துள்ளார்.[3]
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "मिलिए MP के भूरीबाई और कपिल तिवारी से जिन्हें मिलेगा पद्मश्री अवार्ड - mobile". punjabkesari. 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
- ↑ "Bhopal: Preserving the intangible heritage of humanity". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
- ↑ "ETV Bharat talks to Padma Shri awardee Kapil Tiwari". ETV Bharat (in ஆங்கிலம்). 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-02-19.
- ↑ "Dr. Kapil Tiwari was honored with the Padma Shri award by Ram Nath Kovind. Latest and Breaking News, India News, Political, Sports - Since Independence - Bharat Times English News" (in அமெரிக்க ஆங்கிலம்). 11 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.