கப்பல் விடுதல்

கப்பல் விடுதல் அல்லது தோணி விடுதல் ஒரு மழைக்கால விளையாட்டாகும். இதில் பல தரப்பட்ட விளையாட்டுக்களைக் குறிக்கிறது. எளிமையாக ஒரு தாளில் கப்பல் போல் உருவாக்கி, அதை ஓடு வெள்ளத்தில் சிறுவர்கள் விடுவார்கள். வெள்ளம் காணிகளுக்குள் நிறைந்தால், வாழை மரத் தண்டு, தடி போன்றவற்றால் கட்டுமரம் போல வடிவமைத்து, அதற்கு மேல் சவாரி செய்வார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பல்_விடுதல்&oldid=4164465" இலிருந்து மீள்விக்கப்பட்டது