கமலா ரணதுங்க

கமலா ரணதுங்க (KAMALA RANATHUNGA, பிறப்பு: அக்டோபர் 19, 1937), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.

கமலா ரணதுங்க
தேசிய பட்டியல் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 19, 1937 (1937-10-19) (அகவை 82)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

85/11, பாகொட ரோட், நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_ரணதுங்க&oldid=2712408" இருந்து மீள்விக்கப்பட்டது