இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
கமலியா வனவிலங்கு பூங்கா (Kamalia Wildlife Park) என்பது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள கமலியாவில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு பூங்காவாகும்.[1] [2] இது 1990-92ல் 4.836 மில்லியன் ரூபாய் செலவில் 14 ஏக்கர் பரப்பில் தோற்றுவிக்கப்பட்டது.[3]