கமுதி (இதழ்)

கமுதி இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 2000 ஆண்டுகளில் வெளிவந்த கல்வி முகாமை திட்டமிடல் ஆய்வு இதழாகும். 68 பக்கங்களில் வெளிவந்த இந்த காலாண்டு இதழின் முதல் இதழ் தை, பங்குனி மாத இதழாக 2010ல் வெளிவந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமுதி_(இதழ்)&oldid=864545" இலிருந்து மீள்விக்கப்பட்டது