கம்பகா மேம்பாலம்

கம்பகா மேம்பாலம் கம்பகா நகரில் உள்ள வாகன நெருக்கடியைத் தவிர்க்க அமைக்கப்பட்டது. 18 சனவரி, 2010 இல் இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சவினால் இந்த மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது. 300 மில்லியன் ரூபா பணச்செலவில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது[1].

310 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலம் 23 பெப்ரவாரி 2005 இல் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகள் கழிந்து 10 சனவரி, 2010 இல் கட்டி முடிக்கப்பட்டது[2].

உசாத்துணைகள் தொகு

  1. President inaugurates Gampaha flyover
  2. கம்பகா மேம்பாலம் தரவுகள்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பகா_மேம்பாலம்&oldid=3238345" இலிருந்து மீள்விக்கப்பட்டது