கம்பம் ஆட்டம்

கம்பத்தாட்டம் என்பது கோடைகாலத்தில் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டு ஐந்து முதல் ஒன்பது நாள்கள் வரை நடைபெறும்.[1]இந்த ஆட்டம் கொங்கு நாட்டின் அழியா சிறப்பாக அமைந்துள்ளது. அச்சிறப்பை அழிய விடாமல் தடுக்க கொங்கு நாட்டு மக்கள் கலைக்குழு என அமைப்புகளை தொடங்கியுள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. இது ஆனந்த உடற்பயிற்சி[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பம்_ஆட்டம்&oldid=3940034" இலிருந்து மீள்விக்கப்பட்டது