கம்பர் (திரைப்படம்)

கம்பர் (கல்வியின் வெற்றி) 1938 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். யு. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா பாகவதர், சி. நாராயண ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கம்பர்
1938 கம்பர் திரைப்பட விளம்பரம்
இயக்கம்சி. எஸ். யு. சங்கர்
தயாரிப்புமெட்ராஸ் தியேட்டர்ஸ்
வேல் பிக்சர்ஸ்
கந்தன் பிலிம்ஸ்
கதைடி. கே. சுந்தரம்
நடிப்பு
  • எஸ். வி. சுப்பையா பாகவதர்
  • சி.எஸ். சொர்ணாம்பாள்
  • சி. நாராயணராவ்
  • டி. கே. ருக்மணி
  • கே. எஸ். சேதுபிள்ளை
  • பி. ஆர். ருக்மணி
  • பி. ஆர். மங்களம்
  • எம். கே. கோபால ஐயங்கார்
வெளியீடுசூலை 6, 1938
நீளம்15900 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2021-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210919040955/http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails6.asp. பார்த்த நாள்: 2016-11-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பர்_(திரைப்படம்)&oldid=3725747" இலிருந்து மீள்விக்கப்பட்டது