கம்பளி
கம்பளி (ஆங்கில மொழி: wool) (ⓘ) என்பது விலங்குகளின் முடியினைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு நெசவு இழையாகும். இது செம்மறி, ஆடு முதலியவற்றிலிருந்தும் ஒட்டக வகையைச் சேர்ந்த விக்குன்யா, அற்பாக்கா ஆகியவற்றில் இருந்தும் முயல்களில் இருந்தும் அவற்றின் முடியினை வெட்டி உருவாக்கப்படுகின்றன. கம்பளியினால் செய்யப்பட்ட துணிகள் வெதுவெதுப்பாக இருப்பதால் இவை குளிர்ப்பகுதிகளில் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன. கம்பளிக்காகவே பல விலங்குகள் வளர்க்கப்படுகின்றன (எடுத்துக்காட்டு: மெரீனோ).[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Braaten, Ann W. (2005). "Wool". In Steele, Valerie (ed.). Encyclopedia of Clothing and Fashion. Vol. 3. Thomson Gale. pp. 441–443. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-31394-4.
- ↑ Simmons, Paula (2009). Storey's Guide to Raising Sheep. North Adams, MA: Storey Publishing. pp. 315–316.
- ↑ D'Arcy, John B. (1986). Sheep and Wool Technology. Kensington: NSW University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86840-106-4.