கம்பாரா (Kabara, [kamˈbara]) என்பது பிஜி நாட்டில் உள்ள தீவு. இது லவு தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. இத பரப்பளவு 31 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். சில நூறு மக்கள் வாழ்கின்றனர். இங்கு வேசி எனப்படும் மரங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் மரவேலைப்பாடுகளைச் செய்யக்கூடியவர்கள்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "2017 Population and Housing Census - Release 2". Fiji Bureau of Statistics. 2018. பார்க்கப்பட்ட நாள் 22 February 2024.
  2. "Kabara Island-Fiji" (PDF). WWF Priority Places- Southwest Pacific. 2011. பார்க்கப்பட்ட நாள் 22 February 2024.
  3. "Community forestry on Fiji saves native tree species". WWF (in ஆங்கிலம்). 9 December 2005. பார்க்கப்பட்ட நாள் 2024-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பாரா&oldid=4164992" இலிருந்து மீள்விக்கப்பட்டது