கம்புகாட்டு சுரங்கம்
நேபாளத்தில் உள்ள சுரங்கம்
கம்புகாட்டு சுரங்கம் (Kampughat mine) நேபாளத்தில் காணப்படும் உலகத்தின் மிகப்பெரிய மெக்னீசியம் சுரங்கங்களில் ஒன்றாகும்.[1]நேபாள நாட்டின் கிழக்கில் சாகர்மாதா மண்டலத்தில் இச்சுரங்கம் அமைந்துள்ளது.[1]கம்புகாட்டு சுரங்கத்தில் 20 மில்லியன் டன் 30% மக்னீசியம் தாது இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
அமைவிடம் | |
---|---|
சாகர்மாதா மண்டலம் | |
நாடு | நேபாளம் |
உற்பத்தி | |
உற்பத்திகள் | மக்னீசியம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Mineral deposits of Nepal". ngs.org.np. 2012. Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.