கம்மாவென்பட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.
வேலூர் வட்டம் (பகுதி) ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும் .கம்மவான்பேட்டை என்ற பெயரில் அழைத்தாலும் செல்லமாக ராணுவபேட்டை அழைப்பார்கள் .மேலும் இக் கிராமத்தில் இரண்டு ஆயிரம்திற்கும் மேலான ராணுவ வீரர் கள் ராணுவத்திற்காக பனி புரிகிறார்கள் .