கம்யுனிஸம் (இதழ்)

கம்யுனிஸம் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தத்துவ சஞ்சிகையாக 1960களில் வெளிவந்தது. இதன் முதல் இதழ் 1966ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனி இதழின் விலை 25 சதம்

ஆசிரியர்தொகு

  • நா. சண்முகதாசன்

வெளியீடுதொகு

இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி, 123, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

உள்ளடக்கம்தொகு

36 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் மார்க்சிய கோட்பாடுகள் பற்றியும் கம்யுனிஸக் கட்சிகள் பற்றியும் இலங்கை சர்வதேச அரங்கில் இடம்பெற்ற புரட்சிகள் பற்றிய படிப்பினைகள் போன்ற பல்வேறுபட்ட தகவல்களையும் கட்டுரைகளையும் இது உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்யுனிஸம்_(இதழ்)&oldid=864552" இருந்து மீள்விக்கப்பட்டது