கரடர்ந்தகுடி

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

கரடர்ந்தகுடி (கருனகனல்லூர்), இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி வட்டத்தின் நயினார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் ஆகும். விவசாயம் பிரதான தொழிலாகவுள்ளது. சிறு தெய்வ வழிபாடும் இங்கே பிரபலம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரடர்ந்தகுடி&oldid=3539414" இலிருந்து மீள்விக்கப்பட்டது