கரடி (திரைப்படம்)

கரடி (ஒலிப்பு) என்பது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. கே. மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுகுமார், விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கரடி
இயக்கம்டி. கே. மோகன்
தயாரிப்புஎஸ். வி. சங்கர்
பூர்ணிமா கிரியேஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புசுகுமார்
விஜயா
கீதா
வெளியீடுபெப்ரவரி 29, 1980
நீளம்3486 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரடி_(திரைப்படம்)&oldid=3654117" இலிருந்து மீள்விக்கப்பட்டது