கரண் சிங் தலால்

இந்திய அரசியல்வாதி

கரண் சிங் தலால் (Karan Singh Dalal) என்பவர் பல்வால் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக அரியானா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். முதன்முறையாக இவர் ஹரியானா விகாஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்ற போது இவர் அமைச்சரவையில் ஆய அமைச்சரானார்.[1][2]

கரண் சிங் தலால்
பிறப்புசூலை 6, 1957 (1957-07-06) (அகவை 67)
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1991-
அறியப்படுவதுசட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்


மேற்கோள்கள்

தொகு
  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  2. "My Neta - Affidavit Information of Candidate". myneta.info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_சிங்_தலால்&oldid=3548003" இலிருந்து மீள்விக்கப்பட்டது