கரண் டக்கர்

கரண் டக்கர் (பிறப்பு: 1986 மே 11) ஒரு இந்திய நாட்டு தொலைக்காட்சி நடிகர். இவர் 2009ம் ஆண்டு லவ் நே மில்லா டி ஜோடி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ரங்க பாடலடி ஒதானி, தெய்வம் தந்த என் தங்கை போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

கரண் டக்கர்
கரண் டக்கர்
பிறப்புமே 11, 1986 (1986-05-11) (அகவை 37)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009-அறிமுகம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_டக்கர்&oldid=1694665" இலிருந்து மீள்விக்கப்பட்டது