இராமாயணக் காவியத்தின் படி, கரன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு இராட்சசன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது கரன் மற்றும் தூஷணன் இராமனுடன் தண்டகாரண்யத்தில் போரிட்டு இறந்து விடுகிறான்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. 6. கரன் வதைப் படலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரன்&oldid=2288320" இருந்து மீள்விக்கப்பட்டது