கரமன் மாகாணம்

கரமன் மாகாணம் (துருக்கியம்: Karaman ili) துருக்கி நாட்டின் தென்-மத்திய பகுதியில் இருக்கும் ஓர் மாகாணமாகும் . இதன் பரப்பளவு 9,163 கிமீ 2. இதன் மக்கள் தொகை 232,633 (2010 est). 2000 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 243,210 ஆகும். மக்கள் தொகையின் அடர்த்தி 27.54 பேர் / கிமீ 2. இந்த மாகாணத்தின் போக்குவரத்துக் குறியீடு 70 ஆகும். இதன் தலைநகரம் கராமன் நகரமாகும். 1486 இல் வரை கரமன் கரமனிட் பெய்லிக் பகுதிக்கு உட்பட்டதாக இருந்தது.

கரமன் மாகாணம்
Karaman ili
துருக்கியின் மாகாணம்
Location of Karaman Province in Turkey
Location of Karaman Province in Turkey
நாடுதுருக்கி
பிராந்தியம்மேற்கு அனடோலியா
துணை பிராந்தியம்கொன்யா
அரசு
 • மாவட்டம்கரமன்
 • ஆளுநர்மேஹ்மெத் அல்பஸ்லன் இசக்
பரப்பளவு
 • மொத்தம்9,163 km2 (3,538 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்2,51,913
 • அடர்த்தி27/km2 (71/sq mi)
தொலைபேசி குறியீடு0338
வாகனப் பதிவு70

மாவட்டங்கள் தொகு

கரமன் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • அய்ரான்சி
  • பாசாயிலா
  • எர்மெனெக்
  • கரமன்
  • கஸம்கராபேகிர்
  • சரிவேலிலெர்

நகரங்கள் தொகு

  • யேசில்டெரே
  • சுதுராகி
  • அக்கசேகிர்
  • தாஸ்கலே

முக்கிய இடங்கள் தொகு

  • கரடக் மலையை சுற்றியுள்ள பின்பிர்கில்சே பகுதியில் பைசாதந்திய தேவாலயத்தின் இடிபாடுகள் உள்ளது.

புகைப்படங்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரமன்_மாகாணம்&oldid=3030506" இலிருந்து மீள்விக்கப்பட்டது