கரவட நூல்
கரவட நூல் என்பது திருட்டினைப் பற்றிய நூலாகும். இந்நூலை கருணீசுதர் என்பவர் இயற்றியிருந்தார். இந்நூல் திருடர்களை கண்டுபிடிக்க காவலர்களுக்கு உதவும் பொருட்டு எழுதப்பட்டிருந்தது. இந்நூலில் திருடுவதற்குரிய வழிகளைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. [1]
இந்நூலைப் பற்றிய விவரங்கள் மதுரைக் காஞ்சி உரையில் உள்ளன.