கரிமுதுக்கன்

தாவர இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Adenia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கரிமுதுக்கன் கிழங்கு (Adenia hondala) என்பது ஒரு கொடியாகும். இது மற்ற தாவரங்களின் மீது படரக்கூடியது. இந்த தாவரம் வெப்பமண்டல தென்கிழக்காசியா, வியட்நாம், தென்மேற்கு இந்தியா இலங்கை உட்பட பகுதிகளைச் சேர்ந்தது.[1] இத்தாவரத்தின் கிழங்கும், பழமும் மூலிகை மருந்துகளாகவும், செடி பாம்பு கடிக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாவரத்தை டவ்னி காஸ்டர், கிளிப்பர், காமன் குரூசர், தமிழ் லேஸ்விங் உள்ளிட்ட பல வகையான பட்டாம்பூச்சிகள், கம்பளிப் பூச்சிகள் உணவாக கொள்கின்றன.

கரிமுதுக்கன்
பழங்கள்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Adenia
இனம்:
இருசொற் பெயரீடு
Adenia hondala
(Gaertn.) W.J.de Wilde, 1968)
வேறு பெயர்கள்
  • Adenia palmata Engl.
  • Granadilla hondala Gaertn.
  • Modecca palmata Lam.
கேரளாவின் திருச்சூரில் இருந்து

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமுதுக்கன்&oldid=3928574" இலிருந்து மீள்விக்கப்பட்டது