கரிம நெப்டியூனியம் வேதியியல்

கரிம நெப்டியூனியம் வேதியியல் (Organoneptunium chemistry) என்பது கரிம நெப்டியூனியம் சேர்மங்களின் பண்புகள், கட்டமைப்பு மற்றும் வினைத்திறன் ஆகியனவற்றை விளக்கும் வேதியியல் பிரிவாகும். கார்பனும் நெப்டியூனியமும் வேதியியல் பிணைப்பால் பிணைக்கப்பட்டு உருவாகும் சேர்மங்கள் கரிமநெப்டியூனியம் சேர்மங்கள் எனப்படுகின்றன[1]. நெப்டியூனியம் என்ற தனிமம் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிக கதிரியக்கத்தன்மை கொண்ட செயற்கைத் தனிமம் என்றாலும் டிரைசைக்ளோபெண்டாடையீனைல்நெப்டியூனியம்-குளோரைடு [2][3], டெட்ராகிசு(சைக்ளோபெண்டாடையீனைல்)நெப்டியூனியம்(IV) [4], நெப்டியூனோசீன் (Np(C8H8)2) போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Organometallic Neptunium Chemistry Polly L. Arnold, Michał S. Dutkiewicz, and Olaf Walter Chemical Reviews Article ASAP எஆசு:10.1021/acs.chemrev.7b00192
  2. Über die Existenz von Tri-cyclopentadienyl-neptunium(IV)-halogenid F. BaumgärtnerE. O. FischerP. Laubereau Naturwissenschaften January 1965, Volume 52, Issue 20, pp 560–560 எஆசு:10.1007/BF00631569
  3. Tricyclopentadienylneptunium-chlorid E.O.Fischer P.Laubereau F.Baumgärtner B.Kanellakopulos Journal of Organometallic Chemistry Volume 5, Issue 6, June 1966, Pages 583-584 எஆசு:10.1016/S0022-328X(00)85165-7
  4. Baumgärtner, F., Fischer, E. O., Kanellakopulos, B. and Laubereau, P. (1968), Tetrakis(cyclopentadienyl)neptunium(IV). Angew. Chem. Int. Ed. Engl., 7: 634. எஆசு:10.1002/anie.196806341