கரி நாள்
கரி நாள் என்பது சோதிடத் துறையில் கூறப்படும் நாட்களுள் ஒன்று ஆகும். தொடரக் கூடாதென்று எண்ணும் செயல்களைக் கரி நாளில் செய்யலாம் என்று கூறுவர்.
கரி நாள் என்பது கறுப்பு நாள் அல்லது கறுப்பு தினம் என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. உதாரணமாக இலங்கையில் போர்க்குற்ற நாள் உள்ளிட்ட சில நாட்களைத் தமிழர்கள் கரிநாளாய்க் கருதுவர்.