கரு
கரு (ⓘ) எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தைப் பார்த்தால், வெளித் தெரியாத அல்லது தெரிந்த ஒன்றின் உட்பொருள் என்று கொள்ளலாம். மூலப் பொருளாகவும் கொள்ளலாம்.
பேச்சின் கரு
தொகுஒருவர் பேசும் பொழுது குறிப்பிட்ட நபரின் பேச்சின் போக்கு எவ்விதமாக இருந்தப் போதிலும் அப்பேச்சின் உள்நோக்கம் அல்லது அவரது பேச்சு எதனை மையப்படுத்தியதாக இருக்கின்றதோ, அதனை “பேச்சின் கரு” எனலாம். இங்கே பேச்சின் உட்பொருளை “பேச்சின் கருப் பொருள்” என்றழைக்கப்படுகின்றது.
பேசுவோரைப் பொருத்தும் பேசும் பொருளைப் பொருத்தும் பேச்சின் உற்பொருள் "கரு" வெளிப்படையானதாகவோ வெளிப்படையற்றதாகவோ இருக்கலாம்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |