கருச்செடி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கருச்செடி
தொகுபுதிய செடி தோன்றி வளர்வதற்கு அடிப்படை அதன் விதை. விதையின் வெளிப்பகுதியில் விதை உரை உள்ளது. விதை உரையின் உள்பார்த்தால் ஓன்று அல்லது இரண்டு பருப்புகள் இருக்கும். வித்திலைகள் எனப்படும்.இவற்றை பிரித்தால் னடுவில் முலைக்குருத்து அல்லது கருச்செடி காணப்படும். இக்கருச்செடிக்கு தெவையான உணவு, வித்திலைகளில் தாய் செடியால் சேமித்து வைக்கப்படுகிறது.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்</pre