கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதி

கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. கருநாகப்பள்ளி வட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி நகராட்சியையும், ஆலப்பாடு, கிலாப்பன, குலசேகரபுரம், ஓச்சிறை, தழவா, தொடியூர், பள்ளிக்கல் , கடம்பநாடு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.

சான்றுகள் தொகு