கருமுட்டை தானம்

சில பெண்களுக்கு அண்டம் எனப்படும் கருமுட்டை சரியான வளர்ச்சியடையாமையால் கருதரிக்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. அதற்காக சோதனைக்குழாய் முறையால் கருவாக்கம் செய்ய கருமுட்டை தேவைப்படுகிறது. இந்த கருமுட்டைகளை தானமாக பெருவது கருமுட்டை தானம் (Egg donation) எனப்படுகிறது.

இந்த தானம் பெரும்பாலும் சினைப்பை முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களுக்காகவும், கருமுட்டை உருவாகாத நிலையை அடையாமல் சிதைந்து போகும் நிலையில் இருப்பவர்களுக்காகவும் பெறப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Monash IVF History". Monash IVF. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
  2. "Infertile Woman Has Baby Through Embryo Transfer". The New York Times. 4 February 1984. https://query.nytimes.com/gst/fullpage.html?sec=health&res=9404EEDC143BF937A35751C0A962948260. 
  3. "HUMC - Celebrating 50 Years of Caring". Humc.edu. பார்க்கப்பட்ட நாள் 5 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமுட்டை_தானம்&oldid=3889847" இலிருந்து மீள்விக்கப்பட்டது