கரும்பாறை
பெயர்க்காரணம்
தொகுதமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அய்யாசாமி மலை என்று பரவலாக அறியப்படும் பெரும் பாறையால் ஆன பகுதிக்கு கரும்பாறை அடிவாரம் என்ற பெயர்தான் வேளாண்குடி மக்களால் வழங்கப்பட்டது . அய்யாஸ்வாமி மலை ( perumal malai ) என்பது சைவ வைணவ மத தாக்கத்தால் வழங்கப்படுகிற பிரபலமான பெயர்.
இந்த மலை புவியியல் அமைப்பு ரீதியாக பெரிய கறுத்த பாறைகளால் ஆன மலை. தீத்திபாளையம் என்ற ஊர் இந்த மலையின் அடிவாரத்தில் உள்ளது . ராமக்ரிஷ்ண பொறியியல் கல்லூரி வளாகமும் உள்ளது.
Map[1]