கரும்புவில்

கரும்புவில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர்,சுபாஷினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற 'மீன்கொடித் தேரில்' என்ற பாடல் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்ட ஒரு பாடல் ஆகும்.

கரும்புவில்
இயக்கம்விஜய்
தயாரிப்புஜி. ஆர். புருஷோத்தமன்
ஜி. ஆர். பி. எண்டர்பிரைஸ்
இசைஇளையராஜா
நடிப்புசுதாகர்
சுபாஷினி
வெளியீடுபெப்ரவரி 29, 1980
நீளம்3569 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்புவில்&oldid=3308245" இருந்து மீள்விக்கப்பட்டது