கரும் பனி கட்டி (Black ice)என்பது சில நேரங்களில் தெளிவான பனி கட்டி என்றும் குறிக்கப்படுகிறது . ஒரு மெல்லிய பூச்சு போல உறைந்த பனி சாலை மீது படிந்து இருத்தலால் அது கருப்பு தோற்றம் பெறுகிறது. பொதுவாக குறைந்த அளவு குறிப்பிடத்தக்க பனி துகள்கள், அல்லது பனி பரவியுள்ள பகுதியை கரும் பனி என்கிறோம். அதன் மீது நடந்து செல்லும் போதும் , வாகனங்கள் ஓட்டும் போதும் சறுக்கும். அதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் பனி படர்ந்த சாலையில் கவனமாக செல்ல வேண்டும் .[1] [[File:2023-01-19 Plötzliches Glatteis und gefrorene Pfützen in Tauberbischofsheim.jpg|thumb|செருமன் தார்ச்சாலைக் கரும்பனி]

எச்சரிக்கை அறிகுறி பனிக்கட்டி நடைபாதை கியூபெக், கனடா

மேற்கோள்கள்

தொகு
  1. World Meteorological Organization. "Black Ice". Eumetcal. Retrieved November 28, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்_பனி&oldid=3739529" இலிருந்து மீள்விக்கப்பட்டது