கருவாடு

கருவாடு (About this soundஒலிப்பு ) (Dried fish) என்பது உப்பு தடவப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்ட மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைக் குறிக்கும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்கள் நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால், இவற்றைக் கடலில் இருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்று உணவிற்காக விற்பனை செய்ய முடிகிறது.

ஜப்பான் நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கருவாடு வகைகள்

கருவாட்டுக் காட்சியகம்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவாடு&oldid=3355645" இருந்து மீள்விக்கப்பட்டது