கருவுணவு அடைப்பான்
கருவுணவு அடைப்பான் (Yolk plug) என்பது கருகோளத் துளையின் மூல உதட்டின் உருவாக்கத்தின் போது தோன்றிய இடைப்படை உயிரணுவின் ஒரு பகுதியாகும். இது நீர்நில வாழ்வனவற்றின் முப்படைக்கோளம் உருவாக்ககதின் இடைப்படை தொடக்கநிலை குடலின் மேற் உதடு உருவாக்கத்தில் தோன்றுகின்றது. மேற்பகுதியில் அமைந்து பின்னர் உயிரணு பிளவியாக்கத்தின்போது உள்ளிழுக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Frank J. Dye (21 February 2012). Dictionary of Developmental Biology and Embryology. John Wiley & Sons. p. 228. ISBN 978-0-470-90595-1.