கரு ஆதாரத்திலான மெய்நிகர் இயந்திரம்

கெ.வி.எம் என அறியப்படும் கரு ஆதாரத்திலான மெய்நிகர் இயந்திரம் (ஆங்கிலம்: Kernel-based Virtual Machine (KVM)) என்பது லினக்சுக்கான ஒரு மெய்நிகராக கட்டமைப்பு ஆகும். இது பல வன்பொருள் வளங்களை ஒப்புருவாக்கி, பல இயக்குதளங்களை ஒரு பெளதீக வன்பொருளில் இயக்க உதவுகிறது.

கரு ஆதாரத்திலான மெய்நிகர் இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு