கரு ஊமத்தை
'Fastuosa'
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Datura
இனம்:
D. metel
இருசொற் பெயரீடு
Datura metel
லி.
ஊமத்தங்காய்

கரு ஊமத்தை (Datura metel) மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு தாவரமாகும். இது சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. சீன மூலிகை மருத்துவத்தின் 50 முக்கிய மூலிகைகளுள் ஒன்றாகும். திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது ஊமத்தை ஆகும்.[1]

மேலும் பார்க்க

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. http://www.shaivam.org/sv/sv_umaththai.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரு_ஊமத்தை&oldid=3907776" இலிருந்து மீள்விக்கப்பட்டது