கரூப்பூர் என்பது தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°02'17.9"N 79°31'47.7"E [1]ஆகும். இங்கு 174 குடும்பங்களும், 687 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 352 ஆண்களும் 335 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 162.45 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் அரசு 1 தொடக்கப்பள்ளி உள்ளது.

மேற்கோள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/11°02'17.9"N+79°31'47.7"E/@11.0383183,79.5277263,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.038313
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூப்பூர்&oldid=2630919" இலிருந்து மீள்விக்கப்பட்டது