கரைச்சிக்குடியிருப்பு

கரைச்சிக்குடியிருப்பு முல்லைத்தீவு நகரில் இருந்து 1 கிலோமீற்றர் தொலைவில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது ஒரு கிராமமாகும். இங்கு வீரகத்திப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரைச்சிக்குடியிருப்பு&oldid=4164604" இலிருந்து மீள்விக்கப்பட்டது