கரோன் ஆறு (பிரெஞ்சு மொழியில் Garonne) பிரான்சின் முக்கிய ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி 647 கிமீ பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.[1][2][3]

கரோன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் பிரான்சு, அட்லாண்டிக் பெருங்கடல்,
ஜிரோன்து குடா (பொர்தோ)

மேற்கோள்கள்

தொகு
  1. "3". oph.chebro.es. Archived from the original on 14 March 2012.
  2. [1]
  3. Salvador Rivas-Martínez (member of the Spanish Royal Academy of Sciences); Manuel Costa (Professor of the Universitat de Valencia) (1998). "Datos sobre la vegetación y bioclima del Valle de Arán". Acta Bot. Barcinon 45: 473–499. http://www.raco.cat/index.php/ActaBotanica/article/view/59581/101176. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோன்_ஆறு&oldid=4165049" இலிருந்து மீள்விக்கப்பட்டது