கரோபு நெற்று எண்ணெய்
கரோபு நெற்று எண்ணெய் (Carob pod oil) அல்லது அல்கரோபா எண்ணெய் என்பது ஓர் உணத்தகும் எண்ணெயாகும். இது கரோபு அவரை நெற்றஐப் பிழிந்து எடுக்கப்படுகிறது. இது மருத்துவப் பயன்பாடு உள்ளதாகும்.[1]
கரோபு நெற்று எண்ணெயில் உள்ள கொழுப்பு அமில உட்கூறுகள் கீழே பட்டியலில் தரப்பட்டுள்ளன:[2]
கொழுப்பு அமிலம் | விழுக்காடு |
---|---|
பால்மிட்டிக அமிலம் | 14.2% |
சுட்டியரிக அமிலம் | 3.0% |
ஓலியிக அமிலம் | 38.5% |
இலினோலியிக அமிலம் | 43.6% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Carob@Everything2.com". பார்க்கப்பட்ட நாள் 2010-06-03.
- ↑ María P Maza; Rosario Zamora; Manuel Alaiz; Francisco J Hidalgo; Francisco Millán; Eduardo Vioque (1989). "Carob bean germ seed (Ceratonia siliqua): Study of the oil and proteins". Journal of the Science of Food and Agriculture (Institute de la Grasa y sus Derivados (CSIC), Apartado 1078, 41012-Sevilla, Spain: John Wiley & Sons, Ltd) 46 (4): 495–502. doi:10.1002/jsfa.2740460411. http://www3.interscience.wiley.com/journal/113322259/abstract. பார்த்த நாள்: 2010-06-03.