கரோல் ஆன் ஆசுவெல்

கரோல் ஆன் ஆசுவெல் (Carole Ann Haswell) ஒரு பிரித்தானிய வானியற்பியலாளரும் வானியல் பேராசிரியரும் ஆவார். இவர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியராகவும் வனியல் துறையின் தலைவராகவும் உள்ளார். இவர் அரசு வானியல் கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆவார். இவர் பெர்னார்டு விண்மீன் b உள்ளிட்ட பல புறவெளிக் கோள்களை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு வருகிறார்.

கரோல் ஆன் ஆசுவெல்
Carole Ann Haswell
ஆசுவெல், திறந்தநிலைப் பல்கலைக்கழகக் காணொலி, 2019
பணியிடங்கள்திரந்தநிலைப் பல்கலைக்கழகம்
விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
சுசெக்சு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்டெக்சாசு பல்கலைக்கழகம், ஆசுட்டின்]] (முனைவர்), ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்)
ஆய்வேடுகருந்துளை இரும உறுப்படி A0620-00. (1992)

இளமையும் கல்வியும் தொகு

சொந்த வாழ்க்கை தொகு

ஆசுவெல்லுக்கு ஒரு மகள் உண்டு,[1] இவர் பங்குச் சந்தை வணிகத்தில் ஆர்வம் உள்ளவர். இவர் தன் வானியற்பியல் அறிவைப் ப்யன்படுத்து பங்குகளை வாங்கியும் விற்றும் வருகிறார்.[2]

வெளியீடுகள் தொகு

இவரது வெளியீடுகள் பின்வருமாறு:

மேற்கோள்கள் தொகு

  1. Brown, Mike (18 November 2018). "The incredible story of the Saltburn lass who discovered a planet". gazettelive. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
  2. "Career case study: Carole Haswell | The Royal Astronomical Society". ras.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோல்_ஆன்_ஆசுவெல்&oldid=3759201" இலிருந்து மீள்விக்கப்பட்டது