கர்கி ஷங்கர் மிஸ்ரா

கர்கி ஷங்கர் மிஸ்ரா (1 ஜனவரி 1919, நாக்பூர், பொதுவுடமை கட்சி & பீராா்) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். மேலும் இவா் மத்திய பிரதேச மாநிலத்தின் சியோனி மக்களவை தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட, 8 வது மக்களவை உறுப்பினர் ஆவாா்.

இவா் இந்திய பாராளுமன்றத்தின் 4 வது, 5 வது, 6 வது, 7 வது மக்களவைகளுக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்..[1]

குறிப்புகள்

தொகு
  1. "8th Lok Sabha Members Bioprofile". Lok Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்கி_ஷங்கர்_மிஸ்ரா&oldid=2719349" இலிருந்து மீள்விக்கப்பட்டது